Thiruma speech in Lok sabha | எங்க கட்சிக்கு நான் மட்டுமே எம்.பி.. லோக்சபாவில் திருமா- வீடியோ

2019-07-15 3

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒரே ஒரு எம்.பி. நான்.. அதனால் 5 நிமிடங்களாவது ஒதுக்க வேண்டும் என்று லோக்சபாவில் அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேசினார்.

VCK President Thol. Thirumavalavan said that in Loksabha, " am single Member of my Party. When I rise up to speak, I am always in tension because you are always giving me only two or three minutes’ time.

Videos similaires